குறும்புக்கார நாசா.. ஹாலோவின் தினத்தையொட்டி வெளியிட்ட சூரியன் புகைப்படம்.. செம்ம வைரல்

வாஷிங்டன்: பேய்களை விரட்டியடிக்கும் ஹாலோவின் தினத்தையொட்டி நாசா கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்ட சூரியனின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. கெட்ட ஆவிகள், தீய சக்திகளை விரட்டியடிக்கும் திருவிழாவாக கருதப்படும் ஹாலோவின் என்ற திருவிழா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் மாறுவேடங்களில் வந்து பயமுறுத்துவார்கள்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N0awXM
via IFTTT

No comments:

Post a Comment