சென்னை: ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் நிலைப்பாட்டை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை எதிர்த்து ராதா கிருஷ்ணன் என்பவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NqrDAV
via IFTTT
No comments:
Post a Comment