நாமக்கல்: வி.கே.சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நடைபெற்ற தென் மண்டல் எல்.பி.ஜி.லாரி உரிமையாளர்கள் சங்க விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். மேலும், தினகரனை தவிர அமமுகவில் இருந்து யார் வந்தாலும் அதிமுகவில் மீண்டும் இணைத்துக்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BXOs9N
via IFTTT
No comments:
Post a Comment