சென்னை: "கூடிய சீக்கிரம் திமுகவில் பூகம்பம் வெடிக்க போகுது" என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி உள்ளதன் அர்த்தம் எளிதாக விளங்கவில்லை. ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 332 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N6dvhA
via IFTTT
No comments:
Post a Comment