சென்னை: கிராமத்தில் ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தம். இப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து மகன்களுக்கு ஒரே வீட்டில் இரண்டு பெண் எடுக்கறாங்க. இதில் சீர் செனத்தி செய்யலைன்னு மாமியார் கொடுமை... அதை விட தனக்குத் தெரியாமல் புருஷன் சம்பந்தி வீட்டுக்கு பணம் கொடுத்துட்டார்னு மருமகள்களை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க. இதைப் பார்த்துக்கிட்டு அம்மாவுக்கு புத்தி சொல்லலை.அம்மாவுக்கு பயந்துகிட்டு பிள்ளைகள் ரெண்டு பேரும் பேசா மடந்தை போல இருக்காங்க.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PCVmcK
via IFTTT
No comments:
Post a Comment