மணப்பாறை: "என் குழந்தையை எப்படியாவது காப்பாத்தி தந்திடுங்க" என்று குழந்தை சுஜித்தின் தாயார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம் கண்ணீர் மல்க கேட்டு கொண்டுள்ளார். அதற்கு "சுஜித் நிச்சயம் மீட்கப்படுவான்" என்று எம்பி நம்பிக்கை வார்த்தை தெரிவித்துள்ளார். நேற்று மாலை 5.40- மணிக்கு ஆழ்துறை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்துவிட்டான். 70 அடி ஆழத்தில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NcBUkl
via IFTTT
No comments:
Post a Comment