உ.பி.யில் தீபாவளி பரிசு பார்சல் வெடித்து சிதறல்.. இரு சிறுமிகள் படுகாயம்

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் மீரட் அருகே தீபாவளி பரிசு பார்சலை பிரித்த போது பேட்டரி வெடித்ததில் இரு சிறுமிகள் காயமடைந்தனர். மீரட் அருகில் உள்ளது பிலானோ கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மெஹாகர் சிங். இவர் மீரட்டில் உள்ள ஒரு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிதி (13), ராதிகா

from Oneindia.in - thatsTamil https://ift.tt/366MUZ8
via IFTTT

No comments:

Post a Comment