ஐஎன்எக்ஸ் வழக்கு- ப.சிதம்பரத்துக்கு மீண்டும் அமலாக்கத்துறை காவல் இல்லை- வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி

டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மீண்டும் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் ப. சிதம்பரத்தை நவம்பர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ஆகஸ்ட் 21-ந் தேதியன்று ப.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32Yj5YB
via IFTTT

No comments:

Post a Comment