திருச்சி: "நான் ஏன் அந்தம்மாவை கொல்ல போறேன்" என்று தெள்ளத் தெளிவாக சொன்ன திமுக பிரமுகர் சீனியம்மாளை, முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடைய கணவன் சன்னாசியையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை தந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி நெல்லை முன்னாள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/335K1WI
via IFTTT
No comments:
Post a Comment