தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து அசைவ உணவு சாப்பிடுவது ஏன்

சென்னை: தீபாவாளி பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை பட்டாசு பலகாரம்தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை, பலகாரம் வைத்து சாமிக்கு படைத்து அதை அணிந்து கொண்டு சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றி இட்லி சாப்பிடுவது என தமிழகத்தில் பல குடும்பங்களின் பழக்கமாக உள்ளது.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/31Nxyp1
via IFTTT

No comments:

Post a Comment