சென்னை: புத்திக்கும் வித்தைக்கும் காரணகர்த்தா புதன். மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கும் புதன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டால் நரம்பு பிரச்சினை, மனநோய், பேசுவதில் பாதிப்பு ஏற்படும். அக்டோபர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 25, 2019 வரை விருச்சிகத்தில் சஞ்சரிக்கும் புதன்பகவானால் 12
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2WbI1cC
via IFTTT
No comments:
Post a Comment