சென்னை: தீபாவளியை எப்படி சிறப்பாக வெடிகளோடு கொண்டாட வேண்டும் என்ற வடிவேலுவின் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன. வடிவேலுவும், மீம்ஸும் பிரிக்க முடியாத இரண்டு சக்திகள் ஆகி விட்டன என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு எல்லா மீம்ஸுக்கும் டெம்ப்ளேட் கொடுத்திருப்பவர் வடிவேலு. அவரை வைத்து யாரையும் கிண்டல் செய்யவும் முடியும், யாருக்கும் அறிவுரை கூறவும் முடியும். மீனு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2MzLxKw
via IFTTT
No comments:
Post a Comment