சென்னை: இதோ இன்னும் ஒரு மழைக்காலம்.. விடிய விடிய மழை.. இதமாக, மெதுவாக, மனம் குளிர. முன்பெல்லாம் மழை வந்தால் அதை ரசித்தோம்.. நனைந்து விளையாடினோம்.. கப்பல் விட்டு மகிழ்ந்தோம்.. சொட்டும் துளிகளை கையில் பிடித்து தட்டி விட்டோம். இன்றோ மழைநீரை சேமிக்க குடங்களைத் தேடுகிறோம். காரணம் எங்கெங்கும் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம். பெய்யும் மழையே எங்களுடன்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2BU13er
via IFTTT
No comments:
Post a Comment