சென்னை: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரை காப்பாற்றுவதற்கான, அனைத்து முயற்சிகளும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இனிமேல் ஆண்டவன் அருள் செய்தால் தவிர வேறு வழியில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து பல மணி நேரங்களை கடந்து விட்ட நிலையிலும், முன்பை விட ஆழமான பகுதிக்கு, சுஜித் சென்றுவிட்டது. எனவே, மீட்பு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2peMDCM
via IFTTT
No comments:
Post a Comment