தீபாவளியை திருவிழாவாக ஆக்குவது ஆண்களா?! பெண்களா?!

சென்னை: பண்டிகை தினங்கள் மனிதர்களின் மனங்களில் குதூகலம்,கொண்டாட்டம் என்று மகிழ்வை ரீசார்ஜ் செய்ய கொண்டாடப்படுபவை. இந்த நாட்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மனதை மகிழ்விப்பதாக சிரிப்பை வரவழைப்பதாக இருந்தால் இன்றைய பண்டிகை தினத்தின் சந்தோஷத்துக்கு அளவுகோலா வேண்டும்? தீபாவளி தின சிறப்பு பட்டிமன்றம் - வரும் ஞாயிறு காலை 9 மணிக்கு உங்கள் விஜய் டிவியில் தீபாவளியைத் திருவிழாவாக்குவது ஆண்களா பெண்களா என்கிற தலைப்பில் பட்டி மன்றம் ஒளிபரப்பாக உள்ளது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2PmLfsk
via IFTTT

No comments:

Post a Comment