வாஷிங்டன்: பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் பினாமிதான் லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கம் என அமெரிக்கா நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பாதுகாப்பு நிபுணரும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியையுமான கிறிஸ்டினி ஃபேர் ஹட்சனில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு பினாமியாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2oBga9x
via IFTTT
No comments:
Post a Comment