இனி 'ஆல் இந்தியா ரேடியோ'.. வாசிப்பது ஸ்ரீநகரில் இருந்து.. பெயர்களும் மாறியது!

டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக இன்று பிரிந்ததை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் உள்ள வானொலி நிலையங்களின் பெயர்கள் 'அனைத்து இந்தியா வானொலி நிலையம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பல சமாஸ்தானங்களை இணைத்து இந்தியாவை உருவாக்கிய இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் பிறந்த நாளான இன்றைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36kswUo
via IFTTT

No comments:

Post a Comment