சென்னை: வட இந்தியாவில் தீபாவளித் திருநாள் ஐந்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. துவாதசி தொடங்கி திரயோதசி, சதுர்த்தசி அமாவாசை, பிரதமை, துவிதியை என ஐந்து தினங்களும் திருநாள்தான். தீபாவளிக்கு முதல்நாள் முன்னோர்களுக்கு யமதீபம் ஏற்றி வழிபடுகின்றனர். தனத்திரயோதசி நாளில் மகாலட்சுமி வீட்டிற்கு வருகிறார் என்பது ஐதீகம். மகாலட்சுமியை வரவேற்க லட்சுமி குபோர பூஜை செய்கின்றனர். தன்வந்திரி ஜெயந்தி
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2WfWmVE
via IFTTT
No comments:
Post a Comment