தெருவில் வெடித்த பட்டாசு.. தெறித்து மேலே விழுந்ததால் தகராறு.. பரிதாபமாக பலியான ஒரு உயிர்!

சேலம்: தெருவில் வெடித்த ஒரு பட்டாசு இளைஞர் மீது தெறித்து விழுந்தது.. இந்த விவகாரம் கடைசியில் ஒரு உயிரை பலி வாங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. சேலம் அம்மாபேட்டை நதிமுல்லா மக்கான் தெருவை சேர்ந்தவர் அபுபக்கர். 23 வயதாகிறது. டயர்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று, இவரது நண்பர் முகமது சபீர். இவர், 2

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N3kuYj
via IFTTT

No comments:

Post a Comment