தண்ணீர் தருகிறான்.. கயிறை இழுத்து பிடிக்கிறான்.. ஓரிடத்தில் இல்லை.. சுஜித்துக்காக ஓடியாடும் மாதேஷ்

மணப்பாறை: "எப்படியாவது மீண்டு வந்துடு சுஜித்".. என்ற பொதுமக்களின் பிரார்த்தனைகள், உருக்கமான பதிவுகளுக்கு நடுவே ஒரு சிறுவனின் செயல்பாடுகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. மணப்பாறை அருகே நேற்று மாலை விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.  26 அடி ஆழ கிணறு என்பதால் உடனே குழந்தையை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/367W5sh
via IFTTT

No comments:

Post a Comment