கேரளா, தமிழக அரசியலை கதிகலங்க வைத்த ' சோலார் ' நாயகி சரிதா நாயரின் மோசடி சரித்திரம்

சென்னை: தமிழகம் மற்றும் கேரளா அரசியலை கதிகலங்க வைத்த சோலார் பேனல் மோசடி புகழ் நடிகை சரிதா நாயருக்கு இன்று கோவை நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. கேரளா முதல்வராக இருந்த உம்மன்சாண்டியின் அதிகார அரசியலை அசைத்ததுடன் தமிழக பிரமுகர்கள் வரை பல பெருந்தலைகளை உருட்டி விட்டவர். 2011-ம் ஆண்டு கேரளாவில் உம்மன் சாண்டி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2q8XmPd
via IFTTT

No comments:

Post a Comment