12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிவிட்டது. இதனால் அந்த ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணை 105 அடி உயரமும் 32 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணை மேட்டூர் அணைக்கு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WEff4P
via IFTTT

No comments:

Post a Comment