டெல்லி: குடிமக்களின் தேசிய பதிவேட்டு(National Register of Citizens) என்பது எதிர்காலத்திற்கான ஆவணம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 1968ல் வங்கதேசம் உருவாகும் முன் அங்கு இருந்த கிழக்கு பாகிஸ்தானில் திடீர் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்போது அங்கிருந்து சாரைசாரையாக மக்கள் இந்தியாவில் குடியேறினார்கள். இந்தியாவிற்கு வந்த அவர்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33dDGZ4
via IFTTT
No comments:
Post a Comment