வெறும் 22 வயசுதான்.. ஆனால் பிரியங்கா செய்த காரியம் இருக்கே.. கைது செய்த போலீஸ்!

சென்னை: பிரியங்காவுக்கு வயசு வெறும் 22தான்.. ஆனால் செய்ற காரியம் ஒவ்வொன்னும் போலீசாரை அதிர வைத்துள்ளது. பஸ்ஸில் பிக்பாக்கெட் நடக்கும்.. ஆனால் ரயில் பிக்பாக்கெட்டில் கைதேர்ந்தவர்தான் இந்த பிரியங்கா. கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் எலக்ட்ரிக் ரயில்களில் பெண்கள் பெட்டியில் வழக்கமாக ஏறி கொள்வார் பிரியங்கா. அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அல்லது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/324FEd7
via IFTTT

No comments:

Post a Comment