Chandralekha serial: வனிதா விஜயகுமாருக்கு பெரிய பொட்டு ரொம்ப பிடிக்குமோ?

சென்னை: பொதுவாகவே இந்த காலத்து பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதில்லை. அப்படியே வச்சாலும் புருவத்துக்கு கீழே மூக்குக்கு மேலேன்னு ரொம்ப சின்னதா கண்ணுக்குத் தெரியாம வச்சுக்குவாங்க. கல்யாணம் ஆன பொண்ணுங்க நெத்தியில் பொட்டு வைக்க விருப்பப்படலேன்னாலும், திருமணம் ஆனதற்கு அடையாளமாக நெற்றியின் வகிட்டில் குங்குமம் வைத்துக் கொள்வதை மறப்பதில்லை. பிக்பாஸ் 3 மூலம் பிரபலம் ஆன நடிகை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WGcMXp
via IFTTT

No comments:

Post a Comment