இப்ப முட்டை சாப்பிட்டால்.. பிற்காலத்தில் நர மாமிசம் சாப்பிடுவாங்க.. பாஜக தலைவர் பரபர பேச்சு

போபால்: மாட்டுக்கறி, ஆட்டுக்கறி, சிக்கன் போய் முட்டை வரை வந்துவிட்டது விவகாரம்.. "குழந்தைங்க, இப்போ முட்டை சாப்பிட்டால், பிற்காலத்தில் நர மாமிசம் சாப்பிடுவாங்க" என்று பாஜக அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். நம்ம ஊரில் உள்ளது போலவே, மத்திய பிரதேச மாநிலத்திலும் அங்கன்வாடி பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது அம்மாநில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2q9sb6o
via IFTTT

No comments:

Post a Comment