மும்பை: மகாராஷ்டிராவில் அரசு, அமைப்பது தொடர்பாக பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையிலான நிலைப்பாடு இழுபறியாக உள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், வரும் திங்களன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சென்று சந்திக்க உள்ளார். பாஜகவை அதிகாரத்தில் அமர விடாமல் தடுக்கும் முயற்சியாக, சிவ சேனாவை ஆதரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்கள் விவாதிப்பார்கள் என்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2JDfwj5
via IFTTT
No comments:
Post a Comment