பாங்காக்: 3 நாள் பயணமாக தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 'தாய்' மொழியில், திருக்குறளை வெளியிட்டார். இன்று காலை டெல்லியில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காங் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. ஆசியான் மாநாடு, கிழக்காசிய மாநாடு மற்றும் கூட்டுப் பொருளாதார மாநாடு ஆகியவற்றில் மோடி பங்கேற்கிறார். இதன் ஒரு அம்சமாக பாங்காக்கில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2qi3Co4
via IFTTT
No comments:
Post a Comment