சென்னை: அடுத்த வாரம் நடக்கும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 10-ம் தேதி நடக்க உள்ளது. இதில் திமுகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர். திமுகவின் மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2qgvubY
via IFTTT
No comments:
Post a Comment