மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா இடையே ஆட்சி அமைப்பது குறித்து மோதல் என்பது அதிகாரத்துக்கான நாடகம்தான் என சாடியுள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிரூபம். பாஜக- சிவசேனா இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. பாஜக ஆதரவு இல்லாமலேயே ஆட்சி அமைப்போம் எனவும் மிரட்டுகிறது சிவசேனா. சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கக்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N9s5ox
via IFTTT
No comments:
Post a Comment