இந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்!

பெர்லின்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் இந்த செயல் இணையம் முழுக்க சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது . ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/327nQxY
via IFTTT

No comments:

Post a Comment