சென்னை: திருவள்ளுவருக்கு சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் டிவிட் செய்துள்ளார். தமிழக பாஜக கட்சியின் டிவிட்டர் பக்கம் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாஜக கட்சி தனது டிவிட்டில் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/36yMX0b
via IFTTT
No comments:
Post a Comment