ஹைட்ரோ கார்பன்.. நீரியல் விரிசல் தொழில்நுட்பத்தால் நிலநடுக்கம் ஆபத்து.. விரிவாக விவரிக்கும் ராமதாஸ்

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நீரியல் விரிசல் (Hydraulic Fracturing) தொழில்நுட்பத்தில் செயல்படுத்துவதால் நில நடுக்கம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதைத் தொடர்ந்து, அத்தகைய திட்டங்களுக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்திருக்கிறது. எனவே இந்திய அரசும் தடை செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WBvKyx
via IFTTT

No comments:

Post a Comment