சென்னை: வாழ்நாள் சாதனையாளர் விருதை பெறும் ரஜினிகாந்துக்கு அமைச்சர் வேலுமணி பாராட்டு தெரிவித்துள்ளார். கோவாவில் நவ.20 முதல் 28 வரை 50ஆவது சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. இந்த விழாவில் ரஜினிக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. அந்த விருதுக்கு ஐகான் ஆப் தி கோல்டன் ஜூபிளி என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N8uuzx
via IFTTT
No comments:
Post a Comment