Thirumanam serial: அடப் பாவிங்களா... இன்னுமா ஒண்ணு சேராம இருக்கீங்க?

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியலில் கடந்த ரெண்டு வருஷமா கல்யாணமான ஜோடி இன்னும் ஒண்ணு சேரலைங்க. அது மட்டுமா இன்னும் ஒருத்தரை ஒருத்தர் வாங்க போங்கன்னு மரியாதையா கூப்பிட்டுக்கிட்டு ரொம்ப மரியாதையா பிஹேவ் பண்ணி வீட்டாரை நம்ப வச்சுக்கிட்டு இருக்காங்க. அண்ணி மாயா மட்டும் இவங்க உண்மையா சேர்ந்து வாழலைன்னு தெரிஞ்சுக்கிட்டு, தந்திர வேலைகள் எல்லாம் செய்யறாங்க.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/36tjtk0
via IFTTT

No comments:

Post a Comment