மும்பை: சிவசேனா கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்பதை குறிக்கும் வகையிலான மெசேஜ் தனக்கு சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்திடம் இருந்து வந்திருப்பதை தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவார் செய்தியாளர்களிடம் காட்டினார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தனது கூட்டணி கட்சியான சிவசேனா தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/337jJ6h
via IFTTT
No comments:
Post a Comment