தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு.. சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!

டெல்லி: தாஜ்மஹால் அருகே 9 அடி நீள மலைப்பாம்பு ஒன்று வாகன நிறுத்துமிடத்தில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். டெல்லியில் ஆக்ரா நகரில் உள்ளது உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால். இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். உள்நாட்டு பயணிகள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2NEJUuJ
via IFTTT

No comments:

Post a Comment