டெல்லி: டெல்லியில், திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு வெளியே, காவல்துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே இன்று மாலை பயங்கர மோதல் வெடித்தது. இதில் போலீசாரின் வாகனங்கள் எரிக்கப்பட்டதால், அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. சண்டையின் போது துப்பாக்கியால் சுடப்படும் சத்தமும் கேட்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஒரு வழக்கறிஞர் காயமடைந்தார். அவர் செயின்ட் ஸ்டீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2N671z0
via IFTTT
No comments:
Post a Comment