தமிழுக்கு ஆட்சியாளர்கள் யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. சீமான் ஆவேசம்

தஞ்சாவூர்: ஆட்சியாளர்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் துளி திட்டம் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள் தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படுவது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2pzfRwj
via IFTTT

No comments:

Post a Comment