விவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநில அ.தி.முக. செயலாளராக இருந்தவர் புருஷோத்தமன். இவர் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். புருஷோத்தமனுக்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இங்கு அடிக்கடி செல்வார் புருஷோத்தமன். அங்கு விவசாயப் பணிகள் தற்போது முழு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/327kQSi
via IFTTT

No comments:

Post a Comment