புள்ளிங்கோ அவங்களுக்கு புடிச்ச மாதிரி தான் இருப்பாங்களாமே!

சென்னை: புள்ளிங்கோ என்பதற்கு தமிழில் புது அகராதியை கண்டு பிடிச்சு இருக்காங்க நம்ம பசங்க. கானா பாடறது..கண்டபடி உடை அணியறது.. தலைக்கு சாயம் பூசிக்கறது.. தலை முடியை கன்னா பின்னான்னு வெட்டிக்கறது.. இப்படி யாரையாவது பார்த்தால்.. இவங்கதான் புள்ளிங்கோ என்று அழைக்கப்படுகிறார்கள். பெத்தவங்களுக்கு எல்லாருமே புள்ளிங்கோதான். இருந்தாலும் இந்த புள்ளிங்கோ... கொஞ்சம் வித்தியாசம்தான். இதை பற்றித்தான் இந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Wz8Nfn
via IFTTT

No comments:

Post a Comment