இன்று கல்லறைத் திருநாள்... சுஜித் கல்லறையில் சாக்லேட்கள் வைத்து பிரார்த்தனை

திருச்சி: மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுஜித் நினைவிடத்தில் அவனுக்கு பிடித்த சாக்லேட்களை வைத்து கிராமமக்கள் பிரார்த்தனை செய்தனர். சிறுவன் சுஜித்துக்கு மிகவும் பிடித்த சாக்லேட்களை அவன் கல்லறையில் வைத்து மனமுருகி உறவினர்கள் பிரார்த்தித்தனர். மேலும், பூக்களால் கல்லறையை அலங்கரித்தும், மெழுகுவர்த்தி பற்ற வைத்தும் நடுக்காட்டுபட்டி கிராமத்தில் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2pyROh2
via IFTTT

No comments:

Post a Comment