ஹைதராபாத்: பற்கள் கோணலாக இருப்பதாக கூறி தன்னை கணவர் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டதாக ஹைதரபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஹைதராபாத்தின் குஷாய்குடா பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா இவரது மனைவி ருக்ஷ்னா பேகம். இவர்களுக்கு கடந்த ஜுன் மாதம் 27ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே முஸ்தா
from Oneindia.in - thatsTamil https://ift.tt/33aExtC
via IFTTT
No comments:
Post a Comment