அந்தமான் அருகே.. புதிய புயல் சின்னம் வர போகிறது.. நல்ல மழைக்கு பிரகாசமான வாய்ப்பு!

சென்னை: இன்னொரு புயல் நாளைக்கு வரப்போகிறதாம்.. அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது.. இதனால் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. 2 நாளைக்கு முன்பு அரபிக்கடலில் இரண்டு புயல்கள் உருவானது. இதனால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2oFg9kV
via IFTTT

No comments:

Post a Comment