Tamil selvi serial: ஜோதிடத்தை முழுவதுமாக இப்படி நம்பலாமா?

சென்னை: மருமகளிடம் மடிப்பிச்சை கேட்டால் அவள் என்ன செய்வாள் பாவம்.. அப்படித்தான் இருக்கிறது ஜோதிடத்தை நம்பி மாமியார் செய்யும் பொல்லாத காரியங்கள். சன் டிவியின் தமிழ்ச்செல்வி சீரியலின் கதை எங்கோ ஆரம்பித்து இப்போது எதன் வழியாகவோ பயணித்து வருகிறது. கதை இப்போது என் மகனை எனக்கு உயிரோடு குடு தமிழ்னு மாமியார் மருமகளிடம் மடிப் பிச்சை கேட்கும் அளவுக்கு கதை திசை மாறிப்போகுது.  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/336WCJa
via IFTTT

No comments:

Post a Comment