1200 குண்டுகளை அசராமல் போடும் அப்பாச்சி.. 293 கி.மீ. வேகம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

டெல்லி: அமெரிக்காவின் நவீன போர்விமானமான அப்பாச்சியை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்ட நிலையில் அது எவ்வாறு பணியாற்றுகிறது என்பது குறித்த தகவல்களை பார்ப்போம். பாதுகாப்புத் துறையில் ரூ 21 ஆயிரம் கோடிக்கு அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நவீன ராணுவ விமானங்களான அப்பாச்சி, ரோமியோ ரக விமானங்களும் அடங்கும். இந்த நவீன தொழில்நுட்பங்களை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TcBihz
via IFTTT

No comments:

Post a Comment