ரொம்ப மோசம்.. டிரம்ப் வருகையின் போதே டெல்லியில் கலவரம்.. கிழித்து தொங்கவிட்ட சர்வதேச மீடியாக்கள்!

டெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது டெல்லியில் கலவரம் நடந்தது குறித்து சர்வதேச மீடியாக்கள் கண்டனத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லி போராட்டம் இதனால் உலகம் முழுக்க வைரலாகி உள்ளது. டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது. நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/32oLwQ9
via IFTTT

No comments:

Post a Comment