கன்னியாகுமரி: மகா சிவராத்திரி தினத்தில் கன்னியகுமரி மாவட்டத்திலுள்ள பக்தர்கள் பலரும் ஒன்று சேர்ந்து, 12 சிவன் கோவில்களை ஓட்டமும் நடையுமாக சென்று தரிசிக்கின்றனர். கிட்டத்தட்ட மாரத்தான் ஓட்டம் போல் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சிவாலய ஓட்டத்தில் பங்கு கொள்ளும் அனைத்து பக்தர்களும், மகா சிவராத்திரிக்கு முன்பு வரும் தேய்பிறை ஏகாதசிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே தங்களுடைய விரதத்தை தொடங்கிவிடுகின்றனர்.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/38NU70Y
via IFTTT
No comments:
Post a Comment