மகா சிவராத்திரிக்கு சிவாலயங்களில் விடிய விடிய அபிஷேகம்- விழிப்போடு இருந்தால் கிடைக்கும் புண்ணியங்கள்

மதுரை: மகா சிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் சிவ ஆலயங்களில் பிரம்மோற்வ விழாக்கள் களைகட்டியுள்ளன. சிவாலயங்களில் சிவராத்திரி அன்று நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். வராத்திரி நாளில் பகலில் தொடங்கி இரவு முழுவதும் உணவு எதுவும் உண்ணாமல், உறங்காமல் கண் விழித்து, சிவராத்திரி இரவு முழுவதும் சிவாலயம் அல்லது குலதெய்வம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/2vM6exc
via IFTTT

No comments:

Post a Comment