1984 கலவரம்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த டெல்லி.. ஹைகோர்ட் எச்சரித்த பின்னணி

டெல்லி: 1984ம் ஆண்டு வன்முறை சம்பவம் போல, மீண்டும் டெல்லியில் நடக்க கூடாது. ஒவ்வொரு டெல்லி குடிமகனுக்கும், இசெட் பாதுகாப்பு ரீதியில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது. டெல்லி கலவரம் தொடர்பான பொது நல வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட் இவ்வாறு தெரிவித்துள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை கிடைக்க வழி செய்ய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2uxtNJR
via IFTTT

No comments:

Post a Comment